நந்தினி'யின் கற்பனை அகிலம்

நந்தினி'யின் கற்பனை அகிலம்

Wednesday, December 24, 2008

வலிக்காத காயங்கள்...


உடலில் எத்தனை காயங்கள்

ஆனாலும்...

தாங்கிகொண்டு....

இனிமையாக இசைக்கிறதே...

புல்லாங்குழல்...

No comments:

Post a Comment