நந்தினி'யின் கற்பனை அகிலம்

நந்தினி'யின் கற்பனை அகிலம்

Friday, December 19, 2008

அம்மா


அம்மா கருவில் என்னை சுமந்தாய்...
உயிரில் என்னை சுமந்தாய்...
உன்னில் என்னை சுமந்தாய்...
அன்பில் என்னை சுமந்தாய்..
மார்பில் என்னை சுமந்தாய்....
உன்னை நான் எப்பொழுதும் சுமப்பேன்...
என் இரு கைகள் உன்னை என்னுயிர்
உள்ளவரை வணங்கும் அம்மா...நினிஷா....

No comments:

Post a Comment