நந்தினி'யின் கற்பனை அகிலம்

நந்தினி'யின் கற்பனை அகிலம்

Wednesday, December 24, 2008

காதல்...சுமை...


காரணம் சொல்லத் தெரியவில்லை...

உன்னைக் கண்டதும் எட்டிப் பார்க்கும் புன்னகைக்கு...

அர்த்தங்கள் ஏதுமில்லை நீ இல்லாத போது..

உன் புகைப்படத்துடன் பேசிய வார்தைகளுக்கு...

தொலைவில் ஒரு ரசிகையாய்....

அருகில் ஒரு நடிகையாய் நான்...

நடத்தும் நாடகம்...

சிறுகதையா...

தொடர்கதையா...

தெரியவில்லலை..

"சீ போ" என்று குருந்தகவல் அனுப்பிவிட்டாய்....

எப்படியெல்லாம் சொல்லியிருப்பாய்...

என்ற வசன ஒத்திகையில் நான்...

No comments:

Post a Comment