நந்தினி'யின் கற்பனை அகிலம்

நந்தினி'யின் கற்பனை அகிலம்

Wednesday, January 14, 2009

புத்தாண்டு {2009}


கண்ணீரோடு வழியனுப்பி புன்னகையோடு வரேவேற்கிறேன்...

மறைந்த உனக்கு கண்ணீர் காரணம்-என் இனிமையான நினைவுகள் உன்னுள் புதைந்திருப்பதால்..

புதிதாய் பூக்கும் உனக்கு புன்னகை காரணம்-அந்த இனிமையான நினைவுகள் இன்னும் அழகாய் பல வண்ணங்களோடு பூப்பதால்...

திசையெங்கும் சிறகடிக்கும் பட்டாம்பூச்சீயாய் 2009...

1 comment: