நந்தினி'யின் கற்பனை அகிலம்

நந்தினி'யின் கற்பனை அகிலம்

Wednesday, December 17, 2008

தாய்...


பத்து மாதம் உங்கள் கருவரையில் விளையாடிக் கொண்டிருந்தேன்..

இப்பொழுது இந்தப் பூவுலகை காண்கிறேன்..

அதுவும் உங்களால் தான்..

நான் சந்திக்க விரும்பும் நபர்..

கடவுள்...

உங்களின் உருவில் கடவுளைக் கான்கிறேன்.....

தாயே....

No comments:

Post a Comment