நந்தினி'யின் கற்பனை அகிலம்

நந்தினி'யின் கற்பனை அகிலம்

Wednesday, December 24, 2008

அண்ணா....


இரவும் பகலும் மெழுகாய் உருகி வெளிச்சம் கொடுத்து....

கவலையில் சோர்ந்திருக்கும்போது தோள் கொடுத்து..

மகிழும்போது சேர்ந்தே மகிழ்ந்து...


அழும்போது...

அரவணைத்த அண்ணா...

எந்த பிறவியில் தவம் செய்தேன்..

இப்பிறவியில் நீ கிடைக்க..

இனியொரு பிறப்பு வருமா...

உன்னுடன் சேர்ந்து பிறக்க...


இக்கவிதை...

என் அண்னண் பத்மநாதனுக்கும்...

லோகநாதனுக்கும் சமர்ப்பணம்....

No comments:

Post a Comment