நந்தினி'யின் கற்பனை அகிலம்

நந்தினி'யின் கற்பனை அகிலம்

Wednesday, December 17, 2008

சாதனை உன் வசம்.....


வாழ்க்கை என்பது போரட்டமே....
துவண்டு விட்டால் கண்ணீர் நீரோட்டமே....
இன்று என்பது நமக்கு நிரந்தரமே.....
நாளை என்பது இறைவனிடமே.....
தோல்வி என்பது சில தினமே.....
வெற்றி என்பது நமது சொந்தமே.....
என் இனமே.....
போதும் கண்ணீர் காலமே.....
துணிவு கொள் ஒரு நிமிடமே.....
நம்பிக்கை வை மனமே...
சாதனை உன் வசமே....

1 comment: