நந்தினி'யின் கற்பனை அகிலம்

நந்தினி'யின் கற்பனை அகிலம்

Wednesday, December 17, 2008

காதல்....


காதலைப்பற்றி எதுவுமே அறியாத ஒரு மங்கையிடம் காதலென்றால் என்ன என்று வினவுகையில் அவளிடமிருந்து வந்த பதில் காதல் என்பது-செருப்பு.....

காதலில் லயித்திருக்கும் ஒரு மங்கையிடம் காதலென்றால் என்ன என்று கேட்டபோது அவளிடமிருந்து வந்த பதில்-காதல் புனிதமானது.....

காதலித்து காதலில் தோல்வியைத் தழுவிய ஒரு மங்கையிடம் காதலென்றால் என்ன என்று கேட்கும் முன்னே அவளிடமிருந்து அனலாய் தெறித்தது-காதல் என்பது காமம்...

No comments:

Post a Comment